new-delhi டெல்லியில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்கள் 90 சதவீதத்தை கடந்துள்ளது நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2020 நாடு முழுவதிலும், கொரோனா தொற்று மீட்பு விகிதம் 76.3 சதவீதத்தை தாண்டியுள்ளது.